யோபு 31:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்.

யோபு 31

யோபு 31:7-19