யோபு 30:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.

யோபு 30

யோபு 30:1-10