யோபு 3:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.

யோபு 3

யோபு 3:6-22