யோபு 27:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.

யோபு 27

யோபு 27:7-20