யோபு 24:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மலைகளிலிருந்துவரும் மழைகளிலே நனைந்து, ஒதுக்கிடமில்லாததினால் கன்மலையிலே அண்டிக்கொள்ளுகிறார்கள்.

யோபு 24

யோபு 24:2-11