யோபு 23:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.

யோபு 23

யோபு 23:1-6