யோபு 22:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.

யோபு 22

யோபு 22:14-21