யோபு 21:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்.

யோபு 21

யோபு 21:7-22