யோபு 19:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்.

யோபு 19

யோபு 19:12-21