யோபு 19:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. யோபு பிரதியுத்தரமாக:

2. நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?

யோபு 19