யோபு 18:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.

யோபு 18

யோபு 18:10-20