யோபு 16:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.

யோபு 16

யோபு 16:12-18