யோபு 12:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம் போகிறவனும் மோசம் போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

யோபு 12

யோபு 12:13-24