யோபு 11:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ?

யோபு 11

யோபு 11:1-13