யோனா 2:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.

யோனா 2

யோனா 2:1-8