யோசுவா 8:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனுஷர் எல்லாரும் பன்னீராயிரம்பேர் விழுந்தார்கள்.

யோசுவா 8

யோசுவா 8:16-34