யோசுவா 24:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக.

யோசுவா 24

யோசுவா 24:8-18