யோசுவா 20:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்துவந்தால், அவன் பிறனை முற்பகையின்று அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.

யோசுவா 20

யோசுவா 20:1-9