யோசுவா 2:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறப்பண்ணி, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள்.

யோசுவா 2

யோசுவா 2:1-9