யோசுவா 19:41-46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

41. அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,

42. சாலாபீன், ஆயலோன், யெத்லா,

43. ஏலோன், திம்னாதா, எக்ரோன்,

44. எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,

45. யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,

46. மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.

யோசுவா 19