யோசுவா 18:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,

யோசுவா 18

யோசுவா 18:9-27