யோசுவா 17:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்கு கீலேயாத் தேசம் கிடைத்தது.

யோசுவா 17

யோசுவா 17:1-9