யோசுவா 15:48-51 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

48. மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,

49. தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,

50. ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,

51. கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.

யோசுவா 15