யோசுவா 15:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.

யோசுவா 15

யோசுவா 15:29-41