யோசுவா 15:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.

யோசுவா 15

யோசுவா 15:13-26