யோசுவா 13:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள் இவைகளே.

யோசுவா 13

யோசுவா 13:22-33