யோசுவா 13:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.

யோசுவா 13

யோசுவா 13:20-31