18. ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
19. மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
20. சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
21. தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
22. கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,