யோசுவா 11:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஜனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடுங்கூடப் புறப்பட்டார்கள்.

யோசுவா 11

யோசுவா 11:1-9