யோசுவா 10:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.

யோசுவா 10

யோசுவா 10:35-43