யோசுவா 10:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.

யோசுவா 10

யோசுவா 10:18-27