யாத்திராகமம் 9:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம்செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்.

யாத்திராகமம் 9

யாத்திராகமம் 9:27-35