யாத்திராகமம் 9:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

யாத்திராகமம் 9

யாத்திராகமம் 9:4-21