யாத்திராகமம் 9:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர் எல்லார்மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்களின் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது.

யாத்திராகமம் 9

யாத்திராகமம் 9:1-13