யாத்திராகமம் 8:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.

யாத்திராகமம் 8

யாத்திராகமம் 8:18-30