யாத்திராகமம் 7:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.

யாத்திராகமம் 7

யாத்திராகமம் 7:19-25