யாத்திராகமம் 7:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது.

யாத்திராகமம் 7

யாத்திராகமம் 7:20-25