யாத்திராகமம் 6:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள்.

யாத்திராகமம் 6

யாத்திராகமம் 6:7-14