யாத்திராகமம் 5:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன்செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள்.

யாத்திராகமம் 5

யாத்திராகமம் 5:11-15