யாத்திராகமம் 40:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான்.

யாத்திராகமம் 40

யாத்திராகமம் 40:16-23