யாத்திராகமம் 4:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.

யாத்திராகமம் 4

யாத்திராகமம் 4:24-30