யாத்திராகமம் 39:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.

யாத்திராகமம் 39

யாத்திராகமம் 39:2-13