யாத்திராகமம் 39:41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள்.

யாத்திராகமம் 39

யாத்திராகமம் 39:31-43