யாத்திராகமம் 39:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு. வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,

யாத்திராகமம் 39

யாத்திராகமம் 39:26-39