யாத்திராகமம் 36:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான்.

யாத்திராகமம் 36

யாத்திராகமம் 36:12-25