யாத்திராகமம் 33:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.

யாத்திராகமம் 33

யாத்திராகமம் 33:1-9