யாத்திராகமம் 32:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.

யாத்திராகமம் 32

யாத்திராகமம் 32:1-12