யாத்திராகமம் 32:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

யாத்திராகமம் 32

யாத்திராகமம் 32:22-35