யாத்திராகமம் 30:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச்சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.

யாத்திராகமம் 30

யாத்திராகமம் 30:29-38