யாத்திராகமம் 29:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.

யாத்திராகமம் 29

யாத்திராகமம் 29:4-14